சர்க்கார் சர்ச்சை: நெட்டிசன்களால் இணைய தளங்களை கலக்கி வரும் ‘மீம்ஸ்கள்’

ர்கார் பட விவகாரம் தமிழகத்தில் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தி வந்த நிலையில், அதுகுறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள்  மீம்ஸ்களாக போட்டு தங்களது உள்ளக் குமுறலை தெரிவித்து வருகின்றனர்.

சர்க்காருக்கு எதிராக அதிமுகவினர் போர்க்கொடி தூக்கிய நிலையில், கொதித்தெழுந்த விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் போட்டு வருகின்றனர்.

இந்த மீம்ஸ்கள் பத்திரிகை.காம் இணையதள வாசர்களுக்காக இங்கே பதிவிடப்பட்டு உள்ளது… நீங்களும் பார்த்து ரசியுங்கள் வாசகர்களே…