இன்று பிறக்கும் சார்வரி வருட சித்திரைத் திருநாள், நம் அனைவரது  வாழ்விலும் அன்பையும்,  மகிழ்ச்சியையும்,  அளிக்கட்டும் ….

உலகெங்கும் உள்ள மக்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ பத்திரிகை.காம் இணையதளம் மனமார்ந்த தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

– ஆசிரியர்