நெட்டிசன்:

மீபத்தில் நியூஸ் 18 தொலைக்காட்சி சேனலுக்கு வி.கே. சசிகலா பேட்டி கொடுத்தார்க அல்லவா.. அது  இப்படித்தான் அளிக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது..

இதுகுறித்த நமது செய்தி:

சசிகலா பேட்டி: அம்பலமான நாடகம்!

இப்போது இந்த பேட்டி கீழ்க்கண திரைப்பட காட்சி போலவே எடுத்திருக்கப்படும் என்று சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறர்கள்.

அந்த காட்சியைப் பாருங்கள்..