அதிமுகவில் இருந்து சசிகலா புஷ்பா எம்.பி. நீக்கம்

சென்னை:

திமுக மாநிலங்களை உறுப்பினர் சசிகலா புஷ்பா அதிமுகவின் அடிப்படை    உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள உத்தரவில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: dismiss, Sasikala pushpa, tamilnadu, சசிகலா புஷ்பா, தமிழ்நாடு, நீக்கம்
-=-