எம்பி பதவியை ராஜினாமா செய்கிறார் சசிகலா புஷ்பா ?

5

டெல்லி ஏர்போர்ட்டில் திமுக எம்பி திருச்சி சிவாவை அறைந்த அதிமுக எம்பி சசிகலா புஷ்பாவை, ராஜினாமா செய்ய சொல்லி கட்சி மேலிடம் உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இன்று தன்னுடைய ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் சசிகலா புஷ்பா கொடுக்க இருப்பதாகவும் தகவல்கள்  வெளியாகி உள்ளன.

கார்ட்டூன் கேலரி