அதிமுக நிர்வாகியின் அதிமுக கொடி பொருத்திய காரில் சென்னை வருகிறார் சசிகலா… கொடியை அகற்றுவதில் எடப்பாடி அரசு தோல்வி…

சென்னை: சிறை தண்டனை முடிந்து விடுதலையான சசிகலா இன்று காலை பெங்களூருவில் இருந்து ஜெயலலிதாவின் காரில் அதிமுக கொடியுடன் பயணித்த நிலையில், தமிழக எல்லைக்கு வந்ததும், அதிமுக நிர்வாகி ஒருவரின் அதிமுக கொடி பொருத்தப்பட்ட  இன்னோவா காரில பயணம் செய்து வருகிறார். அவருடன் அதிமுக நிர்வாகியும் வருவதால், அவரது காரில் இருந்து  அதிமுக கொடியை நீக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து, கடந்த மாதம் 27-ந்தேதி … Continue reading அதிமுக நிர்வாகியின் அதிமுக கொடி பொருத்திய காரில் சென்னை வருகிறார் சசிகலா… கொடியை அகற்றுவதில் எடப்பாடி அரசு தோல்வி…