80 களில் மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் பாரதிராஜாவின் கடலோர கவிதைகள். இளையராஜாவின் இசையில் சத்யராஜ் – ரேகா நடித்த படம் இது .

இந்நிலையில் இந்த ஜோடி தற்போது மீண்டும் வெப் சீரிஸ் ஒன்றில் இணையவுள்ளது.

எ பர்ஃபெக்ட் ஹஸ்பெண்ட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சீரிஸில் ரேகா சத்யராஜுக்கு ஜோடியாக நடிக்கிறாரா என்பது பற்றிய தகவல் தெரியவில்லை.

கொரோனா பரவல் அச்சம் உச்சத்தில் இருப்பதால், படப்பிடிப்பை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர்.