ஸ்டூடியோவில் இருப்பது யாருனு பாருங்க…!

 

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தளபதி 63’ .

படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வர , இன்னொரு பக்கம் பாடல்கள் ரிக்கார்டிங் பணி மற்றும் பின்னணி இசையின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று பதிவு செய்த ஒரு ட்விட்டில் ‘தளபதி 63’ படத்தின் இரண்டு பாடல்களின் எடிட்டிங் பணி முடிந்துவிட்டதாகவும், இந்த இரண்டு பாடல்களையும் முதல்முதலில் பார்த்தது நான் தான் என்ற பெருமை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: AR Rahman, atlee, nayanthara, Thalapathy 63, vijay
-=-