ஹிப் ஹாப் ஆதி, லாரன்ஸ் ஆகியோரை போட்டு வாங்கிய சீமான்! வீடியோ

 

செய்தியாளர் சந்திப்பில், “ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, மனைவி நகையை அடகு வைத்து, மாணவர்களுக்கு உணவு  அளித்தேன்” என்று நடிகர் லாரன்ஸ் கூறியதை, சமூகவலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் லாரன்ஸ் பேசியதை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

அவரது காட்டமான பேச்சின் வீடியோ: