சேகர் ரெட்டிக்கு மீண்டும் சிறை?

ட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்தததாக  சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த சேகர் ரெட்டி கடந்த 17ம் தேதி ஜாமீனில் வெளியில் வந்தார்.

அவரை  அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளது. தற்போது விசாரணை நடந்துவருகிறது. விசாரணை முடிந்ததும் மீண்டும் சேகர் ரெட்டி கைது செய்யப்படலாம் என்ற யூகச் செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.