குடிப்பழக்கம் உள்ள நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஆசரியர்கள், மாணவர்கள் ஆடிவர வேண்டுகோள்!

சென்னை

குடிப்பழக்கம் உள்ள நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஆசரியர்கள், மாணவர்கள் ஆடிவர வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத் தலைவர் செல்லப்பாண்டி

தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் நடத்தும் உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ள குடிப்பழக்கம் உள்ள நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஆசரியர்கள் உள்ளிட்டோர், வர வேண்டும் என்று அச் சங்கத்தின் தலைவர் செல்லப்பாண்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: .

“டாஸ்மாக்மதுகுடிப்போர் நலன்காத்திட வேண்டி உண்ணாவிரதம் .20.7.17 அன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.

மதுபழக்கமுள்ள நீதிபதிகள் ,மதுபழக்கமுள்ள வக்கீல்கள், மதுபழக்கமுள்ள காவல்துறையினர், மதுபழக்கமுள்ள ஆசிரியர்கள், மதுபழக்கமுள்ள இளைஞர்கள், மதுபழக்கமுள்ள தொழிலதிபர்களே!மாணவர்களே!

உற்பத்திசெய்துஊத்திகொடுப்பவர்கள் ஆட்சியை தூக்கியெறிவோம்…

உயிரை பணயம் வைத்து. குடிப்பவர்களின் ஆட்சிமலர்ந்திட குடும்ப நலனை. காத்திடவாரீர்!

ஆடிவா!

ஆடிவா!!

அரசியலில்தலைநிமிர்வோம் ஓடிவா!!”

என்று செல்லபாண்டியன் குறிப்பிட்டுள்ளார்

கார்ட்டூன் கேலரி