பிரமாண பத்திரம் அளிக்க மாவட்ட செயலாளர்களுக்கு செங்கோட்டையன் உத்தரவு!

சென்னை,

திமுக மாவட்டச் செயலாளர்கள் தங்களின் பிரமாண பத்திரத்தை கட்சி தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க கட்சியின் அவைத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

அதிமுகவின் இரு அணிகளும் இணையும் வகையில் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கும் வேளையில், அதிமுகவின் அவைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலா அணியை சேர்ந்த செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.

இதன் காரணமாக, அதிமுக மாவட்டச் செயலாளர்கள் அனைவரும்  வருகிற 25, 26, 27 ஆகிய முன்று நாட்க்களுக்குள் பிரமாண பத்திரத்தை கட்சியின் அவைத் தலைவர் செங்கோட்டையனிடம் தலைமை அலுவலகத்தில ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.