பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 10ம் தேதி போராட்டம்…காங்கிரஸ் அறிவிப்பு

டில்லி:

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் வரும் 10-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில்,‘‘பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விவசாயிகள், சிறு வர்த்தகர்கள், நகர மக்கள் என அனைவரும் கடுமையாக பாதித்துள்ளனர்.

தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் வரும் 10-ம் தேதி காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும்’’ என்றார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: september 10th protest for petrol and diesel price hike congress announced, டீசல் விலை உயர்வை கண்டித்து 10ம் தேதி போராட்டம்...காங்கிரஸ் அறிவிப்பு, பெட்ரோல்
-=-