ஷாலு ஷாமு வை படுக்கைக்கு அழைத்த பிரபல இயக்குனர் யார்…?

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் ஷாலு சம்மு. இப்போது நயன்தாரா முதல் தமிழ் சினிமா ஹீரோயின்கள் பலருக்கும் தோழி கேரக்டரில் நடித்து வருகிறார்.

இவர் இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்கள் அனைத்திலும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் உங்களுக்கு சினிமாவில மீ டூ பிரச்சனை இருந்திருக்கிறதா? எனக் கேட்டுள்ள கேள்விக்கு பிரபல இயக்குநர் ஒருவர் விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க வேண்டுமானால் என்னுடன் நீ படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். நான் முடியாது என்று கூறி விட்டேன். எனக் கூறியுள்ளார்.

விஜய் தேவரகொண்டாவின் நோட்டா மற்றும் மகாநடி படத்தில் இவர் நடித்துள்ளார் . இதில், எந்தப் படத்தின் இயக்குனரை அவர் குறிப்பிட்டு கூறியுள்ளார் என்பது யாருக்கும் புரியவில்லை.

You may have missed