தமிழ் பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் நடிகை ஷாலு ஷம்மு….?

விஜய் டிவியில் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது தொடங்கவுள்ளது.

இந்நிகழ்ச்சியை வழக்கம் போல நடிகர் கமல் ஹாஸனே தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்நிலையில் நடிகை ஷாலு ஷம்மு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், றெக்க, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ஷாலு ஷம்மு.