தயாராகிவரும் கண்ணைக் கவரும் பாதாள ஹோட்டல், ஷாங்காய் (சீனா)

இந்தக் கண்கவரும் ஹோட்டலில் தங்குவீர்களா?

china hote l0
2017ல் கட்டிமுடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஹோட்டலில் 19 அடுக்குகளும், 370 அறைகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதில் விசேசம் என்னவென்றால், 17 மாடிகள் தரைக்கு கீழும், 2 மாடிகள் மட்டுமே தரைக்கு மேலே வர உள்ளது என்பது தான்.

 

china hote l2

 

china hotel 1

china hotel 3

china hotel 4

 

அடுத்த முறை, ஷாங்காய் சென்றால் கண்டிப்பாய் இதைக் கண்டுகளிப்பீர்.

You may have missed