சாஹோ படத்தில் இருந்து வெளியேறிய மூவேந்தர்கள்…!

சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படம் ‘சாஹோ’ இதில்.பிரபாஸ் ஜோடியாக ‌ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார் . அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தில் நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார்.

இப்படம் ஆகஸ்ட் 15-ந் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் இசையமைப்பாளர் சங்கர்-எஹ்ஸான்-லாய் படத்தில் இருந்து விலகியுள்ளனர்.

யுவி கிரியே‌ஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் படமாக உருவாகிறது.

கார்ட்டூன் கேலரி