அடுத்த முதல்வன் யார் : ரஜினியா ? விஜயா ?

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜீன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியை தந்த படம் முதல்வன் .

ஷங்கர் தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணிகளில் இறங்கியுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்க இருப்பதாக இருந்த இந்தியன் 2 ஒரு சில பிரச்சனைகளால் துவக்கப்படாமல் உள்ளது.

அதேபோல் 24 ம் புலிகேசி படமும் பிரச்சனையில் இருப்பதால் ஷங்கர் தன் அடுத்த படத்தை துவக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு விழா மேடையில் நான் கண்டிப்பாக முதல்வன் 2 எடுப்பேன். ஆனால் நடிகர்கள் ரஜினி அல்லது விஜய் தான் இப்போதைக்கு என்னுடைய சாய்ஸ் என்று கூறியிருந்தார்.

தற்போது ஷங்கர், முதல்வன் 2 படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளை ஆரம்பித்திருக்கிறார். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வருமென தெரிகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: arjun, Muthalvan, Rajinikanth, shankar, vijay
-=-