விஜய் சேதுபதியைப் பாராட்டிய ஷாரூக் கான்…!

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் இந்தியத் திரைப்பட விழா நடைபெறுகிறது.

இவ்விழாவில் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பைப் பலரும் பாரட்டினர்.

இதுகுறித்து ஷாரூக் கான் பேசும்போது, “ என் வாழ்க்கையில் நான் பார்த்த அற்புதமான நடிகர் நீங்கள்” என்று விஜய் சேதுபதியைப் பாராட்டியுள்ளார்.

ஷாரூக் கான், கரண் ஜோஹர், விஜய் சேதுபதி, தபு, காயத்ரி, அர்ஜூன் கபூர், தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் இத்திரைப்பட விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Australia, award, sharuk khan, super delux, vijay sethupathi!
-=-