துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஷெரின் .அதனையடுத்து விசில் படத்தில் ‘அழகிய அசுரா’ பாடலால் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார்.
பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். இவருக்கென்று ரசிகர்கள் ஆர்மி உள்ளனர் .
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது குண்டாக இருந்த ஷெரின் வெளியே வரும்போது ஒல்லியாக வந்தார். அதன்பறகு அப்படியே உடலை மெயின்ட்டைன் செய்து வந்த ஷெரின் தற்போது மீண்டும் தன்னுடைய எடையை குறைத்துள்ளார்.
https://www.instagram.com/p/CAKxu1Hlyv6/
இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.