ஷிவானியின் புதிய இன்ஸ்டா அப்டேட்….!

ஜி தமிழில் ஒளிபரப்பாகும் ‘இரட்டை ரோஜோ’ தொடரில் இரட்டை வேடங்களில் நடித்து வந்தவர் ஷிவானி நாராயணன்.

அவர் அடிக்கடி சமூகவலைத்தளத்தில் அவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

View this post on Instagram

Then and Now, Nothing is impossible ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சில வருடங்களுக்கு முன்பு எடுத்த ஃபோட்டோவையும், தற்போது இருக்கும் ஃபோட்டோவையும் பகிர்ந்துள்ளார். இரண்டு புகைப்படங்களும் முற்றிலும் வித்தியாசமாக இருப்பதால் அது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.