பிரியங்கா சோப்ரா உடையின் விலை இவ்வளவா….?

சினி உலகில் சர்வதேச நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா .

2018 டிசம்பரில் பாடகர் நிக் ஜோனாஸை திருமணம் செய்து கொண்ட ப்ரியங்கா தற்போது தனது கணவருடன் இத்தாலியின் தெருக்களில் விடுமுறையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது பிரியங்கா அணிந்திருக்கும் உடை இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

‘டிராகுலா’ முகத்தில் அச்சிடப்பட்ட மொசினோவின் மினி உடையில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறார். இந்த உடையின் விலை இந்திய மதிப்பில் 62,000 ரூபாய் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.