இணையத்தில் வைரலாகி வரும் ஷ்ரேயாவின் லிப்லாக் புகைப்படம்….!

மழை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் ஷ்ரேயா சரண்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்தார் ஷ்ரேயா.

ரஷ்யாவை சேர்ந்த ஆன்ட்ரேய் கொஸ்சேவ் என்பவரை கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் முடித்தார்.

லாக்டவுன் சமையத்தில் பல பிரபலங்களும் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வந்தனர் .ஷ்ரேயா தனது ரசிகர்களுடன் அவ்வப்போது லைவ்வில் வந்து அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அவ்வப்போது தனது ஒர்க்கவுட் மற்றும் யோகா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார்.

தற்போது தனது கணவருக்கு லிப்லாக் கொடுப்பது போல ஒரு ரொமான்டிக் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஸ்ரேயா. இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.