கௌதமி – கமல் பிரிவு; ஸ்ருதி தட்டிய ட்வீட்…

--

shruti_dtk6iu

கௌதமி, கமலை பிரிவதாக சொன்னது தான் இன்னைக்கு ட்ரெண்டிங். இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை ஆனால் இவர்களின் பிரிவுக்கு காரணமாக கமலின் முதல் மகள் ஷுருதி ஹாசனைதான் என்று பலர் கமுக்கமாக காரணம் சொல்லி வருகின்றனர்.

காரணம் சபாஷ் நாயுடு படம் தொடங்கியது முதல் கமல் – கௌதமி ஒன்றாக உள்ள புகைப்படங்கள் ஒன்று கூட வெளியாகவில்லை அது மட்டுமல்ல சில மாதங்களுக்கு முன்பு ஸ்ருதிக்கும் கௌதமிக்கும் கருத்து வேறுபாடு என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன, இதனால்தான் கௌதமியை கமலிடமிருந்து இவர் பிரித்திருப்பார் என சில நட்சத்திரங்கள் கிசு கிசுக்கின்றன.

இதை உறுதி செய்யும் வகையில் ஸ்ருதிஹாசன் தனது டிவிட்டரில் ஒரு பதிவு செய்தார் அதில் அவர் கூறியதாவது :-

’எனக்குள் ஏற்படும் புது மாற்றத்தை உணர்வது அருமை. ” யார் சொல்லியோ உடனடியாக அந்த ட்வீட்டை தற்போது டெலிட் பண்ணியுள்ளார்.

என்னம்மா இப்படி பன்னுரீங்களேமா