வைரலாகும் நீச்சலுடையில் ஸ்ருதிஹாசன் புகைப்படம்….!

தமிழ்,தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன்.

தமிழில் சில படங்கள் நேரடியாக OTT ல் வெளியானதை தொடர்ந்து ஸ்ருதிஹாசனின் ஹிந்தி படமான யாரா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

சமீபத்தில் திரையுலகில் 11 ஆண்டுகள் நிறைவடைந்தற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு வீடீயோவை வெளியிட்டிருந்தார் ஸ்ருதி.

இதனை தொடர்ந்து தற்போது தனது பிகினி புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் மத்தியில் வைரலாகி வருகிறது.