லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்திய ஸ்ருதிஹாஸன்….!

2009ல் “லக்” படத்தில் ஹிரோயினாக அறிமுகமானவர் ஸ்ருதிஹாஸன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னனி ஹிரோக்களுடன் ஜோடியாக நடித்தவர் .

இவர் வெளிநாட்டு இசை கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகள் செய்து வருகிறார், லண்டன் துணி நிறுவனமான Fiorucci க்காக லண்டனில் ரசிகர்கள் முன் உலகளாவிய இசைக்கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சி நடத்தினார்.

மேலும் தனது தனி ஆல்பத்தையும் அவர் தயாரித்து வருகிறார்.. தற்பொது அமெரிக்க தொலைக்காட்சி தொடரான Treadstone ல் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

கார்ட்டூன் கேலரி