ஆடி மாதம் சில தகவல்கள் – 5

--

இந்துக்களின் புனித மாதமான ஆடி மாதம் குறித்த தகவல்களை வழங்கி வருகிறோம்.

இது வரை 20 தகவல்களை வழங்கி உள்ளோம்

அடுத்த ஐந்து தகவல்கள் இதோ

21. ஆடி மாதம் முழுவதும் மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

22. ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும்.

23. ஆடி மாதம் சுக்ல துவாதசியில் மகா விஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

24. ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி தினத்தன்று அன்னதானம் செய்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

25. ஆடி மாதம் சுக்லபட்ச திரயோதசியில் பார்வதி தேவியை நினைத்து விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும்.

அடுத்த தகவல்கள் விரைவில் தொடரும்