2019 சைமா விருதுகளை வென்றவர்கள்….!

சைமா விருதுகள் இந்திய சினிமாவில் மதிப்புமிக்க ஒன்றாக கருதப்படுகிறது.

கடந்த 7 ஆண்டுகளாக தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது எனப்படும் சைமா விருதுகள் சினிமாவில் சிறந்து விளங்கியவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான 8ஆவது சைமா விருது வழங்கும் விழா நேற்று முதல் நடைபெற்று வருகிறது.

சிறந்த படம் – பரியேறும் பெருமாள்

சிறந்த இயக்குனர் – பாண்டிராஜ் ( கடைக்குட்டி சிங்கம் )
சிறந்த நடிகர் – தனுஷ் ( வட சென்னை )
சிறந்த நடிகர் விமர்சகர் விருது- ஜெயம் ரவி(அடங்கமறு )
சிறந்த நடிகை விமர்சகர் விருது- ஐஸ்வர்யா ராஜேஷ் ( கனா )

சிறந்த நடிகை விருது – த்ரிஷா ( 96 )
சிறந்த துணை நடிகர் – பிரகாஷ் ராஜ் ( 60 வயது மாநிறம் )
சிறந்த துணை நடிகை – ஈஸ்வரி ராவ் (காலா )
சிறந்த வில்லன் பாத்திரம் – வரல்ட்சுமி சரத்குமார் ( சர்கார் )
சிறந்த இசையமைப்பாளர் – அனிருத் (கோலமாவு கோகிலா )
சிறந்த காமெடி – யோகிபாபு (கோலமாவு கோகிலா )

சிறந்த பாடலாசிரியர் – விக்னேஷ் சிவன் (நானா தானா – தானா சேர்ந்த கூட்டம்)
சிறந்த பின்னணி பாடகர் – அந்தோணி தாசன் – சொடக்கு மேல (தானா சேர்ந்த கூட்டம்
சிறந்த பின்னணி பாடகி – தீ (தீக்‌ஷிதா வெங்கடேசன் ) ரௌடி பேபி (மாரி 2)
சிறந்த ஒளிப்பதிவாளர் – ஆர் டி ராஜசேகர் ( இமைக்கா நொடிகள் )


சிறந்த அறிமுக இயக்குநர் – நெல்சன் ( கோலமாவு கோகிலா )ஜூரிக்களின் சிறந்த நடிப்பு விருது – கதிர் (பரியேறும் பெருமாள்)
அர்ப்பணிப்பு விருது – பாடலாசிரியர் நா முத்துக்குமார்

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Aishwarya Rajesh, anirudh, Dhanush, jayam ravi, SIIMA, trisha
-=-