சிலுக்குவார்பட்டி சிங்கம் டீசர் வெளியீடு

ராட்சசன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் “சிலுக்குவார்பட்டி சிங்கம்” படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

 

இந்தப்படத்தை செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். காவல்துறை அதிகாரியாக விஷ்ணு நடிக்கிரார். இவருக்கு ஜோடியாக ரெஜினா நடிக்கிறார்.

மேலும் முக்கிய வேடங்களில் ‘பிக் பாஸ்’ ஓவியா, யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படத்துக்கு  ஜே.லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

 

https://www.youtube.com/watch?v=OETXlAEerEo