சிம்பு நடித்துவந்த மாநாடு படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா லாக்டவுனில் சிம்பு வீட்டில் சமையல் கலையில் கைதேர்ந்து வருகிறார்.
இந்நிலையில் சிம்பு லாக்டவுனுக்கு முன்பு விடிவி கணேஷ் வீட்டில் சிம்பு சமையல் பயின்றபோது எடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


மேலும் லாக்டவுனில் எடுக்கப்பட்ட மற்றொரு வீடியோவில் சிம்பு தனது குடும்பத்தினருக்காக சிக்கன், மட்டன் என விதவிதமாக சமைத்து கொண்டிருக்கிறார். “வீட்ல இருக்கிற எல்லாருக்கும் இப்போ நான் சமைக்க வேண்டியதா இருக்கு” என சிம்பு அதில் கூறுகிறார்.