சமூக வலைத்தளங்களில் வைரலாகும் சிம்பு கவுதம் கார்த்திக் வீடியோ…!

தற்போது மஃப்டி என்னும் கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிம்பு .

மஃப்டி படத்தில் சிம்பு தாதாவாகவும், கவுதம் கார்த்திக் போலீசாகவும் நடிக்கிறார்கள். சமீபத்தில் சிம்பு கருப்பு வேட்டி கட்டி கெத்தாக அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன.

இந்நிலையில் சிம்பு கவுதம் கார்த்திக்கிற்கு கூலிங் கிளாஸை பரிசளிக்கும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் கவுதம் கார்த்திக் . சிம்பு கவுதம் கார்த்திக்கிற்கு கூலிங் கிளாஸை பரிசளித்துள்ளார். மேலும் அந்த கிளாஸ் டப்பாவில் ஆட்டோகிராபும் போட்டுக் கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கார்ட்டூன் கேலரி