https://www.instagram.com/p/B3WPA8DHDKo/

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் சீசன் ௩ இறுதிப் போட்டி கடந்த 6 ஆம் தேதி பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

முகென் ராவ் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். இவரைத் தொடர்ந்து சாண்டி 2 ஆம் இடம் பிடித்தார் . தர்ஷன் வெற்றி பெறவில்லை எனினும் கமல் ஹாசனின், ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சிம்பு, , சாண்டி மற்றும் தர்ஷனை தனது வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு பரிசுகளை வழங்கியுள்ளார் .இந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.