மலேசியாவில் தொடங்கியது ‘மாநாடு’ படப்பிடிப்பு….!

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘மாநாடு’ படத்தில் நடிக்க தயாராகி விட்டார் சிம்பு .

படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கியுள்ளது. இதற்காக சிம்பு ரசிகர்கள் உள்ளிட்ட பலதரப்பினரும் மாநாடு படக்குழுவுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

அஜித்தின் பில்லா பாணியில் இந்த காட்சிகளை ஸ்டைலாக படம்பிடிக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளாராம்.

சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்

கார்ட்டூன் கேலரி