ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் , சிம்பு நடிக்கவிருக்கும் அடுத்த மல்டி ஸ்டார் திரைப்படம் குறித்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இப்படத்தில் சிம்புவுடன், நடிகர் கவுதம் கார்த்திக் நடிக்கவிருக்கிறார்.

இயக்குனர் நர்தன் இயக்கத்தில் இப்படம் உருவாகவிருக்கிறது. இப்படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.