அருண்விஜய் நடிப்பில் GNR குமரவேலன் இயக்கத்தில் வெளியாகும் படம் ‘சினம்’.

குப்பத்து ராஜா,சிக்ஸர் உள்ளிட்ட படங்களில் நடித்த Palak Lalwani இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

அருண் விஜய் போலீசாக நடித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.அருண் விஜயின் அனல் பறக்கும் லுக்குடன் வெளியான இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.