ரஜினியின் சிபாரிசை நிராகரித்த இயக்குனர் சிவா…!

சிவா இயக்கும் ‘தலைவர் 168’ படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க இருப்பதாகவும், தங்கை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், டி.இமான் இசையமைக்க இருப்பதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது.

இப்படத்திற்கும் அனிருத்தையே ரஜினிகாந்த் சிபாரிசு செய்தாராம். அவருடன் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் அனிருத் பெயரை தான் இசையமைப்பாளராக கூறியதாக தகவல் கசிந்துள்ளது .

ஆனால் அதை இயக்குனர் சிவா நிராகரித்துள்ளாராம்.இயக்குநர் சிவாவின் நிராகரிப்பை தொடர்ந்து ‘தலைவர் 168’ படத்திற்கு டி.இமான் இசையமைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி