https://twitter.com/sunpictures/status/1182520593368764416

ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், தனது அடுத்த படத்துக்கான கதைகளை கேட்டு கொண்டு வருகிறார் ரஜினிகாந்த்,

தர்பார் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 168-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது.

பிரபல தயாரிப்பு நிறுவனமான டான் சேனல் நிறுவனம் ரஜினிகாந்தின் 168வது படத்தை சிவா இயக்க உள்ளார் என்றும். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயரிக்கவுள்ளது என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.