கொரோனா இல்லாத மாவட்டமாகிறது சிவகங்கை…

சென்னை:

சிவகங்கை மாவட்டம்  கொரோனா இல்லாத மாவட்டமாக மாற  உள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே ஈரோடு, நீலகிரி, தூத்துக்குடி மாவட்டங்கள் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது. இதையடுத்து, தற்போது சிவகங்கை மாவட்டமும் அந்த பட்டியலில் இடம்பெற உள்ளது.

சிவகங்கை  மாவட்டத்தில் இதுவரை 12 பேர் மட்டுமே கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களை குணமாகி வீடு திருமபினர். இதையடுதது, சிவகங்கை மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக உருவாகிறது.

கார்ட்டூன் கேலரி