சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் டாக்டர். இப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இவர் கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர். சிவகார்த்தி கேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இப்படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் டாக்டர் படம் தயாரிக்கும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் அதன் அப்டேட் வெளி யிட்டுள்ளது. அதன்படி வரும் 16ம் தேதி இப்படத்தில் சிவகார்த்திகேயன் எழுதியுள்ள ’செல்லம்மா..’ என்ற பாடல் வெளியிட உள்ளதாக தெரிவிக் கப்பட்டிருக்கிறது.