ராஜேஷ் தயாரிப்பில் அடுத்தடுத்த நான்கு படங்களில் சிவகார்த்திகேயன்…..!

‘கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ்’ ராஜேஷ் தயாரிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்க சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹீரோ’ .

இந்நிலையில் தயாரிப்பாளர் ராஜேஷுக்கு அடுத்தடுத்து 3 படங்கள் நடித்துத் தர சிவகார்த்திகேயன் ஒப்புதல் தந்துள்ளார்.

ஒரே தயாரிப்பாளரின் அடுத்தடுத்த 4 படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.

கார்ட்டூன் கேலரி