சிவகார்த்திகேயனின் புதுப்படம் டிராப்…!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்த ஒரு படம், டிரப்பாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் – இயக்குநர் விக்னேஷ் சிவன் கூட்டணி படம் குறித்து சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது. ஆனால், விக்னேஷ் சிவன் மிகப்பெரிய பட்ஜெட் கூறியதால் லைகா நிறுவனம் பின் வாங்கியதால் தான் படம் டிரப்பாகிவிட்டதென கூறப்படுகிறது .