‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரையிடும் தேதி அறிவிப்ப….!

 

அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பில் ரமேஷ் எஸ்.பிள்ளை தயாரிப்பில் இயக்குனர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிவப்பு மஞ்சள் பச்சை.

சித்தார்த் போக்குவரத்து காவல்துறை அதிகாரியாகவும், ஜி.வி.பிரகாஷ் பைக் ரேஸராகவும் நடித்துள்ள இப்படத்தில் லிஜிமோள் ஜோஸ், தீபா ராமானுஜம், காஷ்மீரா, பிரேம்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை தணிக்கை செய்த தணிக்கை குழுவினர் இந்த படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 6ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது .

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: gv prakash, sidharth, sivapu manjal pachai
-=-