SJ சூர்யா நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை,இறவாக்காலம் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

இதனை தவிர உயர்ந்த மனிதன் படத்திலும் நடித்து வருகிறார்.தற்போது இவர் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

மொழி,பயணம்,காற்றின் மொழி உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதாமோகன் இயக்கும் புதிய படத்தில் SJ சூர்யா ஹீரோவாக நடிக்கவுள்ளார்

செப்டம்பர் இறுதிக்குள் படப்பிடிப்பு துவங்கப்படும் என கூறியுள்ளார் ராதாமோகன் .