நத்தம், வைத்தியலிங்கம் ஆகியோர் அமைச்சர்களாம்…! : தூங்குது தமிழக அரசு வெப்சைட்!

--

டனுக்குடன் தகவல்களை பறிமாறிக்கொள்த்தான் இணைய வசதி பயன்படுகிறது. ஆனால் தமிழக அரசின் அதிகாரபூர்வ வெப்சைட் உறக்கத்திலேயே இருக்கிறது.

15வது சட்டமன்றத் தேர்தல் நடந்து, அ.தி.மு.க. வெற்றி பெற்று, அமைச்சர்களை அறிவித்து பதவிப்பிரமாணமும் எடுத்தாயிற்று..

13263808_1221836724507950_6698956638406687243_n

ஆனால் இன்னமும் பழைய அமைச்சரைவையை காண்பித்துக்கொண்டிருக்கிறது தமிழக அரசின் வெப்சைட்.

ஆமாம்.. இன்னமும் நத்தம் விஸ்வநாதனையும், வைத்திலிங்கத்தையும் அமைச்சர்களாக காண்பிக்கிறது இந்த அதிகாரபூர்வ வெப்சைட்.

உரிய அதிகாரிகள் கவனிப்பார்களா..