நெஞ்சை உறையவைக்கும் ‘வாட்ச்மேன்’ ஸ்னீக் பீக் வீடியோ…!

--

அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் , ஜி.வி.பிரகாஷ்குமார், சம்யுக்தா ஹெக்டே, சுமன், ராஜ் அர்ஜூன், யோகிபாபு ஆகியோர் நடித்திருக்கும் படம் வாட்ச்மேன். இந்த படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார்.

சஸ்பன்ஸ் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

இப்படம் வரும் ஏப்.12ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது.இந்நிலையில் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.