ஆடை’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை வெளியிட்டது படக்குழு…!

 

இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்திருக்கும் படம் ஆடை. இப்படத்தை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவில், பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.

அமலாபால், ஆடையின்றி ஓர் இடத்தில் சிக்கிக் கொள்கிறார். அந்த இடத்திலிருந்து அவர் எப்படி மீண்டு வந்தார் என்பதுதான் படத்தின் கதை.

ஜுலை 19-ம் தேதி வெளியாக வேண்டிய இந்தப் படம் பண பிரச்னையில் நேற்று வெளியானது.

இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 2 நிமிடம் 31 நொடி நீளமுள்ள இந்த வீடியோவில் வசனங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

கார்ட்டூன் கேலரி