சினேகாவின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரசன்னா…..!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் சினேகா. இப்போது இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், ரியாலிட்டி ஷோ உள்ளிட்டவற்றிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

நடிகை பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இன்று சினேகா தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் பிரசன்னா வீட்டை அலங்கரித்து, பிரமாதமான கேக்கையும் ரெடி செய்து, சினேகாவிற்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

தனது கணவருக்கு நன்றி தெரிவித்த சினேகா எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.