இதுவரை காங்கிரஸ் தலைவர்கள்: உமேஷ்சந்தர் பானர்ஜி முதல் சோனியா வரை

ந்தியாவில் காங்கிரஸ் பேரியக்கம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை உள்ள தலைவர்களின் பெயர்கள் தொகுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் பேரியக்கத்தின் முதல் தலைவர்  உமேஷ் சந்தர் பானர்ஜி முதல், தற்போது உள்ள தலைவர் சோனியா காந்தி வரை அவர்களின் பதவி காலம் வரை இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்தியா  விடுதலை பெற்றபிறகு காங்கிரஸ் பேரியியக்கத்தின் 17வது தலைவராக, இளம் தலைவர் ராகுல்காந்தி இந்த மாதம் பதவி ஏற்க இருக்கிறார்.

அவரது பதவி காலத்தில் இளைஞர்களின் ஆதரவுடன்  காங்கிரஸ் கட்சி மீண்டும் வீறுகொண்டு எழும் என்று நாட்டு மக்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்தியா விடுதலை அடைவதற்கு முன்….

1.        உமேஷ் சந்தர் பானர்ஜி 1885 & 1892

2.        தாதாபாய் நௌரோஜி 1886, 1893 & 1906

3.        வில்லியம் வெட்டர்பர்ன் 1893–1900

4.        பத்ரூத்தின் தையூப்ஜி 1887

5.        ஜார்ஜ் யூல் 1887 – 1888

6.        பெரஸ்ஷா மேத்தா 1890

7.        ஆனந்தாச்சார்லு 1891 –

8.        ஆல்பிரட் வெப் 1894 –

9.        சுரேந்திரநாத் பானர்ஜி 1895

10.      ரகமத்துல்லா எம். சயானி 1896

11.      சி. சங்கரன் நாயர் 1897

12.      ஆனந்த மோகன் போஸ் 1898

13.      ரமேஷ் சந்தர் தத் 1899

14.      என். ஜி. சந்தவர்கர் 1900

15.      தின்ஷா எடுல்ஜி வாட்சா 1901

16.      சுரேந்திரநாத் பானர்ஜி 1902

17.      லால்மோகன் கோஷ் 1903

18.      ஹென்றி ஜான் ஸ்டெட்மென் காட்டன் 1904

19.      கோபால கிருஷ்ண கோகலே 1905

20.      தாதாபாய் நௌரோஜி 1906

21.      ராஷ்பிகாரி போஸ் (1907–1908)

22.      மதன் மோகன் மாளவியா 1909–1910

23.      வில்லியம் வெட்டர்பன்

24.      பிசன் நாராயணன் தர் 1911

25.      இரகுநாத் நரசிங்க முதோல்கர் 1912 – 1913

26.      நவாப் சையத் முகமது பகதூர் 1913 – 1914

27.      புபேந்திர நாத் போஸ் 1914 – 1915

28.      சத்தியேந்திர பிரசன்ன சின்கா 1915 – 1916

29.      அம்பிகா சரண் மசூம்தார் 1916 – 1917

30.      அன்னி பெசண்ட் 1917-1918

31.      மதன் மோகன் மாளவியா 1918-1919

32.      சையத் உசேன் இனாம் 1919 – 1920

33.      மோதிலால் நேரு 1920 – 1921

34.      லாலா லஜபதி ராய்

35.      சேலம் சி. விஜயராகாவாச்சாரியார் 1920

36.      ஹக்கீம் அஜ்மல் கான் 1921-

37.      சித்தரஞ்சன் தாஸ்

38.      முகமது அலி சௌகர்

39.      அபுல் கலாம் ஆசாத்

40.      மகாத்மா காந்தி

41.      சரோஜினி நாயுடு 1925

42.      எஸ். ஸ்ரீநிவாச அய்யங்கார் 1926

43.      முக்தர் அகமது அன்சாரி

44.      மோதிலால் நேரு

45.      ஜவகர்லால் நேரு

46.      வல்லபாய் படேல்

47.      மதன் மோகன் மாளவியா (1932–1933)

48.      நெல்லி சென்குப்தா 1933 – 1934

49.      இராசேந்திர பிரசாத் (1934–1935)

50.      ஜவகர்லால் நேரு (1936–1937)

51.      சுபாஷ் சந்திர போஸ் (1938–1939)

52.      அபுல் கலாம் ஆசாத் (1940–1946)

இந்தியா விடுதலை அடைந்த பிறகு….(1947க்கு பின்)

ஆச்சார்ய கிருபளானி 1947 – 1948

1.        பட்டாபி சீதாராமய்யா (1948–1949)

2.        புருசோத்தம் தாஸ் டாண்டன்

3.        ஜவகர்லால் நேரு (1951–1954)

4.        யு. என். தேபர் (1955–1959)

5.        இந்திரா காந்தி 1959 – 1960

6.        நீலம் சஞ்சீவ ரெட்டி (1960–1963)

7.        கே. காமராஜ் (1964–1967)

8.        நிஜலிங்கப்பா (1968–1969)

9.        ஜெகசீவன்ராம் (1970–1971)

10.      சங்கர் தயாள் சர்மா (1972–1974)

11.      தேவ்காந்த் பரூவா (1975–1977)

12.      இந்திரா காந்தி (1978–1984)

13.      ராஜீவ் காந்தி (1985–1991)

14.      பி. வி. நரசிம்ம ராவ் (1992–1996)

15.      சீதாராம் கேசரி (1996–1998)

16.      சோனியா காந்தி (1998– 2017)

அடுத்த தலைவராக இளம்தலைவர் ராகுல்காந்தி கட்சியின் தலைமையை இந்த மாதம்  ஏற்க இருக்கிறார்.