இன்று லோக்சபா எம்.பி.க்களுடன் சோனியா ஆலோசனை

புதுடெல்லி:
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா இன்று காங்கிரஸ் லோக்சபா எம்.பி.க்களுடன் ஆலோசன நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக காங். வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, இன்று காங்கிரஸ் லோக்சபா எம்.பி.க்களுடன் வீடியோக கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார். அப்போது நாட்டில் பரவியுள்ள கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல், பொருளாதார நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்துகிறார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கார்ட்டூன் கேலரி