சோனியா காந்தி ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கிறார்

சோனியா – புதின் ( கோப்புப்படம்)

 

டில்லி:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ரஷ்ய அதிபர் புதினதை சந்திக்க இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாக காந்தி வரும் 8ம் தேதி ரஷ்யாவுக்குச் செல்கிறார். அங்கு 15ம் தேதி வரை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

இதன் முக்கிய நிகழ்வாக அந்நாட்டு அதிபர் புதினை சந்திக்க இருக்கிறார்.